news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து காயமின்றி உயிர் தப்பிய பேருந்து பயணிகள்..!
tv

Also Watch

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து காயமின்றி உயிர் தப்பிய பேருந்து பயணிகள்..!

கும்பகோணம், தஞ்சாவூர்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Bus accident

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்பக்க படிக் கட்டுகள் உடைந்த நிலையில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

பாலக்கரை-சகாஜி நாயக்கன் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, பேருந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பம் வளைந்து சேதமானது. மேலும் பேருந்தின் கதவு மற்றும் படிகட்டுகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved