news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..
tv

Also Watch

கார் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..

மருத்துவமனையில் அனுமதி

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கார் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையைச் சேர்ந்த கருணாகரன் தனது குடும்பத்தினருடன் செய்யாறை அடுத்த மாம்பாக்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved