Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 02:02 PM
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில், மதுபோதையில் இருந்த இளைஞர் பேக்கரி கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரமணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஜெய்சிங் என்பவர், பேக்கரி கடையின் முன்பு இனிப்பு- கார வகைகளை வைத்திருக்கும் கண்ணாடிப் பெட்டிகளை சுத்தியலால் அடித்து நொறுக்கியதாக கைது செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved