சென்னை மாநகராட்சி பெண் தபேதார் மாதவி பணியிட மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள்.மேயர் அலுவலக தகவலை துணைமேயருக்கு மாதவி தெரிவித்தார் என்ற சந்தேகத்தில் நடவடிக்கை?பணிக்கு சரியான நேரத்தில் வரவில்லை எனக்கூறி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் மாதவி.லிப்ஸ்டிக் அதிகம் இட்டு வந்ததே பணியிட மாற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு.மாதவி பணியிட மாற்றத்திற்கு திமுக உட்கட்சி பூசலே காரணம் எனத் தகவல்.மாதவி தற்போது மணலி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேயர்-துணை மேயர் இடையிலான மோதலே பணியிடமாற்றத்திற்கு காரணம் எனத் தகவல்.\