Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள பிராவிடன்ஸ் தனியார் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டு கல்லூரி மாணவிகள் பலரும் ஏஞ்சல் ஆடையில் வருகை தந்தனர். இந்நிகழ்ச்சியில் இயேசு பிறப்பை விளக்கும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved