news-tamil-logo

3/19/2026, 10:05:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விசிக - திமுக நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு
tv

Also Watch

tv

Read this

விசிக - திமுக நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு

பாபநாசம், தஞ்சாவூர்

Posted on: Nov 08, 2025 04:29 AM

4

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VCK DMK ISSUE

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் திமுக மாவட்ட துணை செயலாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளரான தமிழனை திமுக நிர்வாகியான துரைமுருகன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
28 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved