news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்பெண்ணை ஆற்றில் குளித்த 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
tv

Also Watch

தென்பெண்ணை ஆற்றில் குளித்த 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ராம்பாக்கம், கடலூர்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL sCHOOL BOY DEATH

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிந்தான். ராம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ் மகன் நிர்மல்ராஜ், பள்ளி வார விடுமுறையையொட்டி, அங்குள்ள ஆற்றில் ஆழமான இடத்திற்கு சென்று குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சர்ச்சைகளை உடைத்தெறிந்த சத்யபாமா 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved