news-tamil-logo

3/18/2026, 2:32:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீர் இணைப்புக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள்... சரியாக மூடப்படுவதில்லை என மாமன்றத்தில் கவுன்சிலர்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

குடிநீர் இணைப்புக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள்... சரியாக மூடப்படுவதில்லை என மாமன்றத்தில் கவுன்சிலர்கள் புகார்

தூத்துக்குடி

Posted on: May 01, 2025 06:38 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் விபத்து ஏற்படுவதாக, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள், சாலைகளை தோண்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில்,

அந்த பள்ளத்தை சரியாக மூடாததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் முறையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

2
20 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved