news-tamil-logo

3/18/2026, 2:53:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலூர், விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தி.மலை, சேலம், நீலகிரி, ராணிப்பேட்டையில் விடுமுறை
tv

Also Watch

tv

Read this

கடலூர், விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தி.மலை, சேலம், நீலகிரி, ராணிப்பேட்டையில் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Posted on: Dec 03, 2024 05:27 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் புதுச்சேரியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved