news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதம்

நியூஸ் தமிழ் கார் மீது ஏறி...

77

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதம்
சேலத்தில் செய்தியாளர்களை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. காருக்கு வழி விடுமாறு கூறி, சட்டையை பிடித்து இழுத்து அடிக்கச் சென்றது, அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கார் மீது ஏறி அடாவடி
சேலத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நியூஸ் தமிழ் கார் மீது ஏறி நின்று தவெக ஆதரவாளர் அடாவடி செய்த காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்க பாய்ந்த தவெகவினர்
சேலத்தில் நியூஸ் தமிழ் செய்தியாளரை அடிக்க பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காருக்கு வழி விடுமாறு கூறி, சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்த தவெகவினரால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூஸ் தமிழ் கார் மீது ஏறி...
சேலம் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காருக்கு வழி விடுமாறு கூறி செய்தியாளரை சட்டையை பிடித்து தவெகவினர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் வந்த நிர்வாகிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

Related Link
பொலிட்டிகல் பாம் தாறுமாறாக வெடிக்குது - விஜய் பேச்சு

பொலிட்டிகல் பாம் தாறுமாறாக வெடிக்குது - விஜய் பேச்சு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 12 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved