Also Watch
Read this
By: Web Team

பாஜக உடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது கருத்தியல் ஒத்துப்போனதா?என்பதை முதல்வரிடம் திருமாவளவன் கேட்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக கருத்தியலுக்கு அ.தி.மு.க. உடன்பட்டிருப்பதாக கூறிய திருமாவளவன் கருத்திற்கு பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved