news-tamil-logo

3/18/2026, 2:54:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புட்டபர்த்தி சாய்பாபாவின் 100ஆவது பிறந்தநாளில் அன்னதானம்
tv

Also Watch

tv

Read this

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100ஆவது பிறந்தநாளில் அன்னதானம்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Nov 23, 2025 11:52 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL sai baba crowd

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் நூற்றாண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. சாய் பாபாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால் மழையை கூட பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved