Also Watch
Read this
By: Web Team

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பிஎம்டபுள்யூ ((BMW)) கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் கார் முற்றிலும் கொழுந்து விட்டு எரிந்து தீக்கிரையானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved