news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்.. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கட்டண வசூல் நிறுத்தம்
tv

Also Watch

எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்.. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கட்டண வசூல் நிறுத்தம்

கட்டண வசூல் நிறுத்தம்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுரை மாவட்டம் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை என்றும், உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்தனர். உத்தரவு ஆணை வரவில்லை எனக்கூறி தொடர்ந்து கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், இன்று முதல் நிறுத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved