தாய் வீட்டிற்கு கணவனுடன் சென்ற மகள். பேத்தியை ஏன் அழைத்து வரவில்லை என கேள்விகேட்டு பிரச்னை செய்த பாட்டி. ஏதேதோ சொல்லி மழுப்ப நினைத்த மகள் மீதும் அவரது கணவர் மீதும் சந்தேகம். பெற்ற மகளை கொன்றுவிட்டு சடலத்தை காட்டில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம். 20 நாட்கள் கழித்து குழந்தையை எலும்புக்கூடாக மீட்ட போலீஸ். 2 வயது மகளை கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?