news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முதலமைச்சர், இபிஎஸ் படம் பொறிக்கப்பட்ட பரிசு பொருட்கள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர், இபிஎஸ் படம் பொறிக்கப்பட்ட பரிசு பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Election gift

பரிசு பொருட்கள் பறிமுதல் :

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவின் வாகன சோதனை அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டதில் டிராவல் பேக்கில் ரூ.11 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுக்கு தேவையான பரிசுப் பொருட்கள் இரு சேலைக்கள் இருந்தது.

இதனையடுத்து பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்பு குழுவினர் அந்த பரிசுப்பொருட்களை நாமக்கல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பரிசுப்பொருட்களை கொண்டு வந்த செல்வம் சென்னையை சேர்ந்தவர் என்பவரும் இவரின் மனைவியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்பதும் தெரியவந்தது.

மேலும் சென்னை அண்ணாநகர் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா படம் இடம் பெற்றிருந்தது. அதேப்போல திமுக சார்பில் பொங்கல் விழாவையொட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களில் கார்த்திக் மோகன் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Link
சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

7
25 mins agoshare
முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved