news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தருமபுரி அருகே அரசுப் பேருந்து- தனியார் கல்லூரி பேருந்து மோதல்... வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்
tv

Also Watch

தருமபுரி அருகே அரசுப் பேருந்து- தனியார் கல்லூரி பேருந்து மோதல்... வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்

தருமபுரி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Darumapuri

தருமபுரி அருகே அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தருமபுரியில் இருந்து நாகாவதி அணை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், சின்னம்பள்ளியில் இருந்து வந்த பேருந்தும், நாகாவதி அணை அருகே வனசாலை பகுதியில் வளைவில் திரும்பும்போது மோதின.

இதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved