news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் ஆபாச செய்கை
tv

Also Watch

சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் ஆபாச செய்கை

ராயபுரம், சென்னை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Royapettai

சென்னை ராயபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டிய முதியவரை, தூய்மைப் பணியாளர்களும், பொதுமக்களும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பிடித்து கொடுத்தனர். இப்ராஹிம் சாகிப் மெயின்ரோட்டில் மாடி பூங்கா அருகே நின்றுக் கொண்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அந்நபர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி அன்றும் ஆபாச செயல் செய்த நிலையில், இன்றும் அதே போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அவதூறு பேசி மாட்டிக்கொண்ட திமுக புள்ளிகள்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved