Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக பேருந்து நிலையத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பேருந்து நிலையம் மற்றும் சாலையோரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved