news-tamil-logo

3/19/2026, 9:21:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை... ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை... ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்

அய்யாவாடி, தஞ்சை

Posted on: Apr 13, 2025 08:32 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தஞ்சை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முறிந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
17 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved