news-tamil-logo

3/18/2026, 2:53:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை..!
tv

Also Watch

tv

Read this

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை..!

சேலம்

Posted on: May 20, 2025 06:35 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Night rain

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் ஆறு போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையம், மழை வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.

இதனால் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved