news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனைவரையும் அரவணைத்து செல்வேன்
tv

Also Watch

tv

Read this

அனைவரையும் அரவணைத்து செல்வேன்

திருப்பூர்

27

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
admk 2

பல்லடம் நகர செயலாளராக பானு பழனிசாமி என்பவரை நியமித்தும், ஏற்கனவே இருந்த நகர செயலாளர் ராமமூர்த்தியை மாவட்ட துணை செயலாளராக நியமித்தும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக நகர செயலாளர் பானு பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பல்லடம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே இருந்த நகர செயலாளர் தரப்பினர் அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்றும் சிறு பிரச்சனைகளை என்றாலும் அனைவரிடமும் பேசி கலையப்படும் என தெரிவித்தார்.

Related Link
ஒரு லட்சம் மின்கட்டணம்...!

ஒரு லட்சம் மின்கட்டணம்...!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 25 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved