news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி
tv

Also Watch

ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி

தூத்துக்குடி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Achivement

தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது. 2025 அக்டோபர் வரை 2 ஆயிரத்து 300 காற்றாலை இறக்கைகளை வ.உ.சி. துறைமுகம் கையாண்டுள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகம் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹாலிவுட்டில் 'மகாராஜா’!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved