news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "என்னை டெபாசிட் இழக்கச் செய்யப் போகிறாரா?"
tv

Also Watch

"என்னை டெபாசிட் இழக்கச் செய்யப் போகிறாரா?"

ஓரிக்கை - காஞ்சிபுரம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP Nainar

என்னை டெபாசிட் இழக்கச் செய்ய, நெல்லையில் வந்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்கிற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசு என்னவெல்லாம் கொடுத்திருக்கிறது. என்ன கொடுக்கவில்லை என்று தெரிந்து பேசினால் நன்றாக இருக்கும் என தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved