news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "பாஜகவை மதவாத கட்சி இல்லை என கூறுவது துரோகம்"
tv

Also Watch

"பாஜகவை மதவாத கட்சி இல்லை என கூறுவது துரோகம்"

ரகுபதி கடுமையான சாடல்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு பேசிய அவர், கூட்டணி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சியே இல்லை என்று கூறுவது பச்சை பொய் என்று இபிஎஸ்-ஐ தாக்கி பேசினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved