news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வரி ஏய்ப்பு தொடர்பாக 5 தனியார் நிறுவனங்களில் IT RAID
tv

Also Watch

வரி ஏய்ப்பு தொடர்பாக 5 தனியார் நிறுவனங்களில் IT RAID

திருப்பூர்

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR IT RAID

வரி ஏய்ப்பு தொடர்பாக திருப்பூரில் உள்ள 5 தனியார் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள கோ ஃபேஷன் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JIO-வின் புதிய ஆஃபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved