news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இத்தாலி பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்
tv

Also Watch

இத்தாலி பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Foreigners

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவிலில் இத்தாலி நாட்டை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தி பாடலை பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved