news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டி
tv

Also Watch

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டி

சென்னை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Germany win

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியனான ஜெர்மனி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 10ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10ஆம் வகுப்பு : 2027 மே 20-ல் முடிவுகள்

65
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved