news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு - 5 மருத்துவர்கள், 1 காவலர் ஆஜர்
tv

Also Watch

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு - 5 மருத்துவர்கள், 1 காவலர் ஆஜர்

கரூர்

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR CBI Enquiry

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்​பாக ஓய்வுபெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான கண்​காணிப்​புக் குழு முன்பு 5 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு காவலர் விசாரணைக்கு ஆஜராகி விளக்​கம் அளித்​தனர். துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறாய்வு மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது உள்ளிட்டவை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved