news-tamil-logo

3/18/2026, 2:57:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம்.. திருப்பரங்குன்றத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணம்
tv

Also Watch

tv

Read this

ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம்.. திருப்பரங்குன்றத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணம்

100க்கும் மேற்பட்ட திருமணம்

Posted on: Sep 15, 2024 01:30 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பரங்குன்றம்

ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

திருக்கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களிலும், திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாக்களில் பங்கேற்பதற்கு வந்த உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களால் திருப்பரங்குன்றமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved