news-tamil-logo

3/18/2026, 3:07:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மகா விஷ்ணு.. சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து தொடரும் விசாரணை
tv

Also Watch

tv

Read this

திருப்பூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மகா விஷ்ணு.. சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

Posted on: Sep 13, 2024 06:29 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மூட நம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணுவை திருப்பூரிலிருந்து மீண்டும் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வியாழனன்று திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், அங்கு 3 hard disk மற்றும் ஒரு பென் டிரைவை பறிமுதல் செய்தனர்.

மகாவிஷ்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான 8 வங்கி கணக்குகளையும், அவரது வீடியோக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சனிக்கிழமை மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
20 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved