இரவு நேரத்தில் முகமூடி அணிந்து களவு முயற்சி

ஜன்னல் கதவுகள் வழியாக டார்ச் லைட் மூலம் நோட்டமிட்ட மர்மநபர் வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
Thirupur thief
Thirupur thief
Published on: 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மொட்டை மாடி வழியாக இறங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஜன்னல் கதவுகள் வழியாக டார்ச் லைட் மூலம் நோட்டமிட்ட மர்மநபர் வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

newstamil.tv