news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு நேரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மிளா மான்
tv

Also Watch

இரவு நேரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மிளா மான்

ஆத்தூர், தூத்துக்குடி

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Mila maan

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சுற்றித் திரியும் அரிய வகை மிளா வகை மானின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆத்தூர் சேந்தபூமங்களம் காட்டில் பதுங்கியுள்ள மானை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved