news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உத்தரபிரதேசத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி..
tv

Also Watch

உத்தரபிரதேசத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி..

சிறுமிக்கு பாராட்டு

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

சென்னையை சேர்ந்த சிறுமி உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவி மோனிஷா, தனியார் அகாடமியில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறுவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved