news-tamil-logo

3/18/2026, 4:04:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின் இணைப்பு வழங்குமாறு நரிக்குறவர்கள் கோரிக்கை... மாமன்ற உறுப்பினர்களுக்கு பாசி மாலை அணிவித்து கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

மின் இணைப்பு வழங்குமாறு நரிக்குறவர்கள் கோரிக்கை... மாமன்ற உறுப்பினர்களுக்கு பாசி மாலை அணிவித்து கோரிக்கை

தாம்பரம், செங்கல்பட்டு

Posted on: Apr 30, 2025 07:38 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் பாசி மாலையை அணிவித்து தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர்.

அகரம் தென் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களின் கோரிக்கையை ஏற்ற மாமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்

0
0 min agoshare
Demonty colony 3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved