மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா?

செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை கோரி 29 லட்சம் விண்ணப்பங்கள் வரப் பெற்றதாக தெரிவித்தார்.
Minister chakrapani
Minister chakrapani
Published on: 

டிசம்பர் 12-ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் தகுதியான நபர்கள் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரியில் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை கோரி 29 லட்சம் விண்ணப்பங்கள் வரப் பெற்றதாக தெரிவித்தார்.

newstamil.tv