news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி
tv

Also Watch

ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வாழ்த்து

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 18 இடங்களில் வெற்றி
புதுச்சேரியில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

முதல்முறை தேர்தலை சந்தித்த தவெக 2 இடங்களில் வெற்றி
புதுச்சேரியில், திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ், நேமம் மக்கள் கழகம் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வாழ்த்து
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் தவெக தலைவர் விஜய், மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதி மற்றும் மங்கலம் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

Related Link
மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்

மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved