news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனித உருவாக்கத்தின் மூலம் செவிலியர் சங்க இலச்சினை..
tv

Also Watch

மனித உருவாக்கத்தின் மூலம் செவிலியர் சங்க இலச்சினை..

ஆசிய மற்றும் இந்திய உலக சாதனை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் இலச்சினையை மனித உருவாக்கம் மூலம் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கினர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 176 நர்சிங் கல்லூரிகளில் இருந்து வந்த 3,256 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து செய்த இந்த சாதனை, ஆசியா மற்றும் இந்திய சாதனை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved