பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது