news-tamil-logo

3/18/2026, 3:20:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க எதிர்ப்பு... மண்ணெண்ணைய் கேனுடன் சென்று மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க எதிர்ப்பு... மண்ணெண்ணைய் கேனுடன் சென்று மக்கள் போராட்டம்

உப்பரப்பள்ளி, வேலூர்

Posted on: Apr 20, 2025 02:56 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பரப்பள்ளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மட்டும் அதிகாரிகள் பட்டா வழங்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள், சம்பவ இடத்துக்கு மண்ணெண்ணைய் கேனுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
33 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved