Also Watch
Read this

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

ஜூலை 06
ஒரு சவரனுக்கு 1,120 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 08
ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் மொத்தமாக ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் 5 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும் கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 09
ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், மாலையில் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது. காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை ஆனது.

ஜூலை 10
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 06 - ரூ.1,08,480
ஜூலை 07 - ரூ.1,07,200
ஜூலை 08 - ரூ.1,06,000
ஜூலை 09 - ரூ.1,06,560
ஜூலை 10 - ரூ.1,06,800 இன்று