news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு
tv

Also Watch

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு

பாதுகாப்பு நடவடிக்கை குறைவு, குற்றச்சாட்டு

103

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vpm

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் பங்கில் திங்கட்கிழமை இரவு ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. கண்டெய்னரில் இருந்து ஆக்சிஜனை நிரப்பியபோது, அதிக அழுத்தம் காரணமாக கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆக்ஸிஜன் கசிவு கட்டுப்படுத்தப்பட்டதால் பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved