news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழனி முருகன் கோயிலில் ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை 627 கிராம் தங்கம், 18,080 கிராம் வெள்ளி கிடைத்தது
tv

Also Watch

tv

Read this

பழனி முருகன் கோயிலில் ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை 627 கிராம் தங்கம், 18,080 கிராம் வெள்ளி கிடைத்தது

பழனி, திண்டுக்கல்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Pazhani counting

பழனி முருகன் கோயில் உண்டியல்கள் மூலம் மூன்று கோடியே 43லட்சத்து 23ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. 33 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தன.

இதனையடுத்து அவை திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டதில், 627 கிராம் தங்கமும், 18ஆயிரத்து 80 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 39 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved