news-tamil-logo

3/19/2026, 9:23:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கண்மாயில் மூழ்கி இறந்த 2 சிறுமிகளின் பெற்றோருக்கு ஆறுதல்.. தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
tv

Also Watch

tv

Read this

கண்மாயில் மூழ்கி இறந்த 2 சிறுமிகளின் பெற்றோருக்கு ஆறுதல்.. தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்

இளையான்குடி, சிவகங்கை

Posted on: Feb 21, 2025 10:10 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமியின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் பெரியகருப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

அங்கன்வாடியில் படித்து வந்த இரு சிறுமிகள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
19 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved