news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்துகள் நீண்ட நேரம் வராததால் பயணிகள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

பேருந்துகள் நீண்ட நேரம் வராததால் பயணிகள் கடும் அவதி

ராமநாதபுரம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பயணிகள் கடும் அவதி

பயணிகள் கடும் அவதி : 

விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என ராமநாதபுரத்தில் இருந்து மதுரை கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட
இடங்களுக்கு செல்லும் பயணிகள் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் கூட போதிய அளவில் பேருந்துகள்
இயக்கப்படாததால் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


குறிப்பாக பெண்கள் குழந்தைகள் முதியோர் இரவு நேரத்தில் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பயண அசைவுகளையும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Link
திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு சிடிஆர் நன்றி

திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு சிடிஆர் நன்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து 2-வது ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி...

0
2 hrs 44 mins agoshare
rcb 2026 winner








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved