news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனைக்கு வந்த காட்டுப்பன்றியால் நோயாளிகள் அலறி ஓட்டம்
tv

Also Watch

அரசு மருத்துவமனைக்கு வந்த காட்டுப்பன்றியால் நோயாளிகள் அலறி ஓட்டம்

முதுகுளத்தூர், ராமநாதபுரம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
wild-boar

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குள், காட்டுப்பன்றி புகுந்து அட்டகாசம் செய்ததை கண்டு, நோயாளிகள் அலறியடித்து, ஓட்டம் பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குள் காட்டுப்பன்றி உள்ளே புகுந்து, அங்கிருந்த இரண்டு பேரை தள்ளிவிட்டு, மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்பு பிரிவு பகுதிக்குள் சென்றது.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள், மகப்பேறு முடிந்த இரண்டு பெண்களை உடனடியாக அப்புறப்படுத்தி, அந்த கட்டிடத்தின் உள்ளேயே அந்த பன்றியை அடைத்து வைத்தனர்
பின்னர், தீயணைப்புத்துறை மற்றும் பன்றி பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பன்றி பிடிப்பவர்கள் விரைந்து வந்து, 5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுப்பன்றியை பிடித்தனர்
இதனை அடுத்து மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் நிம்மதி அடைந்தள்ளனர். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved