news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிக அளவில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரிக்கை ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை சிறைப்பிடித்த மக்கள்..!
tv

Also Watch

அதிக அளவில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரிக்கை ஜேசிபி, லாரி உள்ளிட்ட வாகனங்களை சிறைப்பிடித்த மக்கள்..!

பிரதாபரமாபுரம், நாகை

75

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Sand theft

நாகை மாவட்டம் பிரதாபரமாபுரத்தில் நீர்நிலையை பாதிக்கும் வகையில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரி, ஜேசிபி மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னேரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் சவுடு மண் எடுப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதையும் படியுங்கள் : இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தையுடன் சென்ற 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved