news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கைதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... மூவரை கைது செய்த போலீஸ்; ஒருவருக்கு வலை
tv

Also Watch

கைதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... மூவரை கைது செய்த போலீஸ்; ஒருவருக்கு வலை

புதுக்கோட்டை

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நபரின் வீட்டில், இறந்தவரின் நண்பர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved