news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னாள் காதலனுடன்பெண் சென்றதால் ஆத்திரம்
tv

Also Watch

முன்னாள் காதலனுடன்பெண் சென்றதால் ஆத்திரம்

விஜயகோபாலபுரம், பெரம்பலூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PBL Love matter

பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் முன்னாள் காதலனுடன் பெண் சென்றதால் அவரது உறவினர்கள் காதலனின் டீக்கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு தீபிகா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பனை பதிவு திருமணம் செய்த நிலையில், அவரிடமிருந்து பெண்ணை பிரித்த குடும்பத்தினர் வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அப்பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் கணவனுடன் வாழ விருப்பமின்றி முன்னாள் காதலனான ஐயப்பனுடன் அவர் சென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved