Also Watch
Read this
Posted on: Jul 24, 2025 06:46 AM
By: Web Team

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் தனது இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாக கூறிய ஒட்டு கேட்கும் கருவி, கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த கருவி தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சென்னையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதோடு, சைபர் கிரைம் போலீசிலும் புகாரளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved